யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்
யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவமாக பிறந்துள்ளது.
மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினரே இன்றைய தினம் (27) குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.