வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் டொலர்கள்
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது.
கடந்த ஜுலை மாதம் 541 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 78 வீத அதிகரிப்பு என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தில் மட்டும் 3363.6 மில்லியன் டொலர்களை புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அந்நிய செலாவணியாக அனுப்பியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
- breaking news sri lanka
- cricket sri lanka
- Dollar to Sri Lankan Rupee
- Dollars
- Economy of Sri Lanka
- english news
- local news of sri lanka
- Manusha Nanayakkara
- news from sri lanka
- sirasa news
- sri lanka
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news english
- sri lanka news first
- sri lanka news live
- sri lanka news tamil
- sri lanka news today
- sri lanka news today tamil
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news today
- sri lanka trending
- sri lankan news
- tamil lanka news
- Tamil news
- tamil sri lanka news
- tv news
Leave a comment