இலங்கை
ஸ்ரீலங்காவிற்கான சலுகைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவுள்ள இறுதி முடிவு
Published
2 மாதங்கள் agoon


ஸ்ரீலங்காவிற்கான சலுகைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவுள்ள இறுதி முடிவு
இந்த வருடத்திற்கான பரிசீலனை முடிவடையும் போது இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை தொடர்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது இறுதி முடிவை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து இறுதி அறிவிப்பு வெளியாகும் வரை, தற்போதுள்ள சலுகைகளை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு தற்காலிகமாக தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி முடிவு அறிவிப்பு, இந்த ஆண்டின் இறுதி அல்லது ஜனவரி 2024 இல் கூட எந்த நேரத்திலும் வெளியாகலாம்.
அதன்போது தற்போதுள்ள சலுகைகள் நிறுத்தப்பட்டு புதிய முடிவுகள் நடைமுறைக்கு வரும்.இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகையில் சாதகமான போக்கு இருப்பதாக ஆடைகள் சங்க மன்றத்தின் பேச்சாளர் யோஹான் லோரன்ஸ் சுட்டிக்காட்டினார்.
You may like
கைவிடப்பட்ட இராணுவம் முகாமுக்குள் திடீரென நுழைந்த பௌத்த பிக்கு
ஹிஜாப் விதிகளால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட இன்னொரு இளம் பெண்
பக்கத்து வீட்டின் மின்சார ஒயரால் ஏற்பட்ட விபரீதம்: 3 பேர் மரணம்
பொது நிகழ்ச்சி ஒன்றின்போது கதறியழுத பிரித்தானிய இளவரசி
வந்தே பாரத் சொகுசு ரயிலின் ஸ்லீப்பர் கோச்
வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்வு
திடீரென அதிகரித்த இலங்கை ரூபா
அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை
நாட்டை வந்தடைந்தார் தனுஷ்க குணதிலக்க


உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்ற நாடு


கிழக்கு மாகாணத்தில் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம்


Tamil Rasi Palan Today : இன்றைய ராசி பலன் 06.09.2023


எனது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என்ற இத்தாலியர் கோமாவில் மரணம்


இன்றைய ராசி பலன் 05.09.2023 – Today Rasi Palan


அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிபவர்களுக்கு எச்சரிக்கை


உலகநாயகனுடன் ஜோடி சேரும் நயன்தாரா!




ஜோதிடம்




























You must be logged in to post a comment Login