இலங்கை
அதிரடியாக கைது செய்யப்பட்ட மாகல்கந்தே சுதந்த தேரர்
அதிரடியாக கைது செய்யப்பட்ட மாகல்கந்தே சுதந்த தேரர்
ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் மாகல்கந்தே சுதந்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது.
இதன்போது விகாரைக்குள் நுழைந்த குறித்த இளைஞனின் உறவினர்கள் தேரருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், தாக்குதலில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளியை முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login