dZEIs7EtOdlIcST2JsEC 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தையிட்டியில் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனம் -கஜேந்திரன் உட்பட இருவர் கைது!

Share

மிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டி  பேரினவாத புத்த விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையிலேயே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டியில்  சிங்கள பொலிஸாரின் வெறித்தனத்தினால்   நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வராஜா  கஜேந்திரன்  , வாசுகி சுதாகரன் மீது  மற்றும்  மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி விரட்டியடித்து தங்களுக்கு உரித்தான மிருக தன்மையை  சிங்கள  பேரினவாத  அரசு   மீண்டும் தமிழர்கள் மீது  நிகழ்த்தியுள்ளது
குறித்த போராட்டத்தின் உண்மை தன்மையை மக்களுக்கு எடுத்தியம்ப எந்த ஊடகவியாலாளர்களும் முன்வராத நிலையே அமைந்துள்ளது எந்த ஊடகங்களும் சிங்கள அரசு நடத்தும் கட்டமைக்கப்பட்ட தமிழின  அழிப்பை செய்தியாக்காமல் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலில்  சிக்கியிருக்குமானால்  நாளை எமது   தாயக தன்னாட்சி விடுதலை கேள்விக்குறியாகும்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...