மாட்டுவண்டி சவாரிப்போட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் விஸ்வமாடு தொட்டியடி பகுதியில் நேற்று (21) இடம்பெற்றது.
குறித்த போட்டியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 70 க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்குபற்றின.
இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பெறுமதி மிக்க பரிசல்களும் வழங்கப்பட்டன.
Leave a comment