எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் விசாரணை தொடர்பில் சர்வதேச நீதி மன்றங்கள், வெளி நீதியரசர்கள் மற்றும் சுயாதீன விசாரணை வேண்டும் என வலியுறுத்துபவர்கள் ஏன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பாக மீறல்களை விசாரணை செய்ய உள்ளாட்டு நீதி மன்றங்களே போதும் என்று இரட்டை வேடம் போடுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்படி கேள்வி எழுப்பினார்.
#srilankaNews
Leave a comment