LSg98264f4ZfNjw62KD3 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

Share

பெந்தோட்டை – தெட்டுவ பிரதேசத்தில் பிறந்து ஒரு மாதமான பச்சிளம் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பெந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தாய் தாதி எனவும், உறங்கிக் கொண்டிருந்த சிசுவிடம் வித்தியாசம் காணப்பட்டதையடுத்து, பெந்தோட்டை அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து பெந்தோட்டைவைத்தியசாலையினால் இவ்விடயம் தொடர்பில் இறுதி முடிவுக்கு வர முடியாத காரணத்தினால் பெந்தோட்டை பொலிஸாரும் பஹல்கமஹா மரண விசாரணை அதிகாரி கே.வி.டி.உபாலி குமாரசிங்கவும் சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6967a3c9aed2d
செய்திகள்உலகம்

காசாவில் கடும் குளிர்: 10 குழந்தைகள் பலி – உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!

காசா பகுதியில் நிலவும் அதீத குளிர்காலநிலை காரணமாகக் குழந்தைகளின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார...

1726364198 download 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புனாணையில் மீன் லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் புனாணை 126 மைல் கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை...

செய்திகள்இலங்கைபிராந்தியம்

என் நாய் வளர்ப்பைத் தடுக்க யாராலும் முடியாது! – பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெண் ஆக்ரோஷம்!

வீதிகளில் திரியும் கட்டாக்காலி நாய்களைப் பிடித்து வந்து தனது வீட்டில் வளர்த்து வரும் பெண் ஒருவர்,...

Iranamadu Tank2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கில் கனமழை: இரணைமடுக் குளத்தின் 8 வான் கதவுகள் திறப்பு – அறுவடைக்குத் தயாரான நெல்வயல்கள் நீரில் மூழ்கின!

வட மாகாணத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,...