நேற்று (07) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் தற்போதைய நாட்டின் நிதி,பொருளாதார நிலைமை ,ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து .தெரிவித்திருந்தார்
இக்கருத்துக்கள் தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் இது தொடர்பான விவாதத்தை அடுத்த அமர்வில் நடத்துமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
#SriLankaNews