தொழிநுட்ப பரீட்சை 18 ஆம் திகதி!

5d7709de 48449e00 department of

உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பரீட்சையை எதிர்வரும்  18 ஆம் திகதி நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள்  திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,269 நிலையங்களில் பரீட்சைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.10 மணி வரை நடத்தப் படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version