அதிகரித்தது பெற்றோல் விலை!!!

Fuel

ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 1 லிட்டர் 370 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோலின் புதிய விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய ரக பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version