3000 த்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு – செலவு 200 மில்லியன்!!!!!

image 1f7c452a9b

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

சுதந்திர தின விழாவிற்கு 3100 க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான செலவு 200 மில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version