தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சாள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கும் இன்று (25) கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews