அந்நியச் செலாவணிக்கு வரி இல்லை!

central bank of sri lanka

வெளிநாடுகளில் பணியாற்றும் இளைஞர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேபோன்று இந்த பணத்தை பலவந்தமாக இலங்கை நாணயத்திற்கு மாற்றப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

#SriLankaNews

Exit mobile version