அரச அச்சக ஊழியர்கள் பகிஷ்கரிப்பு

153224 strike

அரச அச்சகத்தின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவதில் காணப்படும் சிக்கலை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நெருக்கடி தொடர்பில் தமது ஊழியர்கள் பல மாதங்களாக கலந்துரையாடிய போதிலும் இதுவரை தீர்வு கிட்டவில்லை என அச்சக ​தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version