coal mining banner
இலங்கைசெய்திகள்

நுரைச்சோலைக்கு நிலக்கரி கொள்முதல்

Share

நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இருப்பு அடுத்த மாதம் 20 ஆம் திகதி தீர்ந்துவிடும் என்பதால், முறையான ரெண்டர் நடைமுறைக்கு புறம்பாக உடனடி கொள்முதல் மூலம் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு மாதாந்தம் தேவைப்படும் 95 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை வழங்க முடியாது எனவும், அதற்காக ஒரு டொலரைக் கூட வழங்க முடியாது எனவும் மத்திய வங்கி தெரிவித்தது. அதற்கமைவாக மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கட்டம் கட்டமாக கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உடனடி கொள்முதலின் கீழ் நிலக்கரியை இறக்குமதி செய்யத் தயாராக உள்ள நான்கு நிறுவனங்கள் தொடர்பான கோப்புகள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

#srilankanews

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...