காலி முகத்திடல் சம்பவம்! – அமெரிக்கா கண்டனம்

Julie Chung

நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்திலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version