அரசியல்
8 வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் பதவிப்பிரமாணம்
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதற்கான நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 134 எம்.பிக்களின் ஆதரவை பெற்று ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login