அரியாலையில் அரியவகை ஆமை மீட்பு!

யாழ்ப்பாணத்தில் அரியவகை நட்சத்திர ஆமையொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

அரியாலை கிழக்கு பகுதியிலேயே இந்த ஆமை மீட்கப்பட்டுள்ளதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

IMG 20220719 WA0013

#SriLankaNews

Exit mobile version