மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள மின்சாரக் கட்டணம், எதிர்வரும் ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மின்சார சபை 130 வீத கட்டண உயர்வை கோரிய போதிலும், குறைந்த மின்சார பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews