மசாலாப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!

41AH4dD3z2L 1

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பொருட்களின் விலைகளும் அதிகரித்து செல்கின்றன.

இந்நிலையில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கறுவா, மிளகு மற்றும் கிராம்பு ஆகிய மசாலாப் பொருட்களின் விலைகளும் தற்போது சந்தையில் கடுமையாக அதிகரித்துள்ளன.

இதன்படி, ஒரு கிலோ இலவங்கப்பட்டையின் விலை 5000 ரூபாவாகவும், ஒரு கிலோ மிளகு 1300 ரூபாவாகவும், கராம்பு ஒரு கிலோ 2400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version