இலங்கை போக்குவரத்துச் சபையால் இன்று விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று சபையின் பிரதான நடவடிக்கைப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இந்த விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன கூறியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment