அடுத்தடுத்து இராஜினாமா செய்யும் ராஜபக்சக்கள்?

721187541parliamnet5 1

ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் விரைவில் இராஜினாமா செய்யவுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் இரு வாரங்களுக்கு பின்னர் அவர் பதவி விலகும் முடிவை அறிவிப்பாரென அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ச கடந்த 9 ஆம் திகதி பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே மற்றுமொரு ராஜபக்சவும் பதவி விலகவுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version