குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று வழமை போன்று இடம்பெறுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறைச் சீரமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
1 Comment