காலி மாத்தறை பிரதான வீதி முடக்கம்
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆர்ப்பாட்டத்தால் காலி – மாத்தறை பிரதான வீதி முடக்கம்!

Share

காலி – மாத்தறை பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

காலி பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, பசறை – செங்கலடி பிரதான வீதியிலும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 5 2
இலங்கைசெய்திகள்

அறுகம்பே பாலியல் அத்துமீறல் முயற்சி: சந்தேகநபரைப் பிடிக்கப் பொதுமக்களின் உதவி கோரல் – பொலிஸ் இலக்கங்கள் அறிவிப்பு!

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட...

images 17
செய்திகள்இலங்கை

கந்தானையில் பரபரப்பு: திருடிய லொறியுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரால் அடுத்தடுத்து இரண்டு விபத்துக்கள் – ஒருவர் பலி, 4 பேர் காயம்!

கந்தானைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியா வீதிப் பிரதேசத்தில் நேற்று (நவ 15) இரவு, திருடப்பட்ட லொறி...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதல்: ஒரு படகு மூழ்கியது – மீனவர் வைத்தியசாலையில்!

மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (நவ 15) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற...

grads
செய்திகள்இலங்கை

கல்வி, உயர் கல்வி அமைச்சின் வட்டி இல்லாத மாணவர் கடன்: 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் – நவம்பர் 30 கடைசித் திகதி!

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின்...