ஜப்பானின் இரண்டு நாசகார போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துகள்ளார்.
ஜப்பானிய தற்காப்பு படைக்கு சொந்தமான கண்ணிவெடி அகற்றும் முதலாவது படைப்பிரிவு கப்பலான ´URAGA´ நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், ´HIRADO´ இன்று (02) வந்தடைந்தது.
குறித்த கப்பல்கள் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாகவே கொழும்பிற்கு வந்துள்ளன.
#SrilankaNews
Leave a comment