1642639956 leave 2
இலங்கைசெய்திகள்

எதிர்வரும் நீண்ட விடுமுறை ஆபத்தானது – எச்சரிக்கும் சுகாதாரப் பிரிவு!!

Share

வரவிருக்கும் வார இறுதி நாள் கொண்ட நீண்ட விடுமுறையில் பொதுமக்கள் நெரிசலான பகுதிகளுக்கு செல்லும் போது தொடர்ந்தும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர்கள் ஹேமந்த் தெரிவிக்கையில்,

எதிர்வரும் நாட்களில் covid-19 சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வார இறுதி நீண்ட நாட்கள் விடுமுறையை முன்னிட்டு பலர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

அவ்வாறு பயணங்களை மேற்கொள்பவர்கள் நெரிசல் குறைவான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டில் சுமார் 15 மில்லியன் மக்கள் covid-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றிருந்தாலும் பலர் இன்னும் பூஸ்டர் டோசை பெறவில்லை.என்றார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1000x630 5
செய்திகள்உலகம்

பாடகர் ஜூபின் கார்க் மரணம்: எந்த சந்தேகமும் இல்லை என சிங்கப்பூர் காவல்துறை அறிவிப்பு

பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில்...

1730254871 24 665e955359147
செய்திகள்இலங்கை

ஊவா மாகாணத் தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாணத் தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21...

image 1000x630 3 1
உலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் இன்று (அக்டோபர் 17, 2025) 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச...

image 1000x630 2
செய்திகள்உலகம்

வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கி – டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இன்று

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17)...