ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் கிட்டுப்பூங்கா வரையில் நடைபெற்றது.
குறித்த பேரணியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் பல இடங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது “13 வேண்டாம்,சமஸ்டி தான் வேண்டும், இந்தப்படை போதுமா? ” போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தன.
#SriLankaNews
Leave a comment