2000 ரூபா வழங்கும் திட்டம் நிறைவு

2000 rs 677667

வருமானம் இழந்த குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் முழுமையான நிறைவடைந்து விட்டது என பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இந்தக் கொடுப்பனவு தொகை 24 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என செயலணி அறிவித்துள்ளது.

அத்துடன் 2000 ரூபா கொடுப்பனவு கிடை்ககாதவர்கள் மாவட்ட அரச அதிபர்கள் அல்லது பிரதேச செயலாளர்களிடம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம் எனவும் ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

Exit mobile version