நாட்டில் நாளையும், நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் (2.15) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே குறித்த மின்வெட்டு நடைமுறைக்கு வருகின்றது.
புத்தாண்டை முன்னிட்டு கடந்த இரு நாட்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews