கஜேந்திரன், சுகாஷ் உள்ளிட்ட 18 பேர் யாழில் கைது!!

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 18 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஷ்கரிப்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

330383079 1392064311539350 4923795904584031604 n

#SriLankaNews

Exit mobile version