வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து நாளையதினம் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
#SriLankaNews