வடக்கில் மேலும் 153 பேருக்கு தொற்று!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் 80 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 153 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Leave a comment