நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ள லிற்றோ நிறுவனம், புதிய விலைப்பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை 113 ரூபாவாலும், 2.5 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை 45 ரூபாவாலும், 2.3 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை 21 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை பட்டியல் –
12.5 கிலோ கேஸ் சிலிண்டர் விலை :- 4551 ரூபா.
5 கிலோ :- 1827 ரூபா.
2.3 கிலோ :- 848 ரூபா.
Leave a comment