யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

IMG 20220321 WA0041 e1647878290669

தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளுடன் யாழில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிரந்து 3 ஆயிரம் சட்டவிரோத போதை மாத்திரைகல் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version