முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை, கடமையைப் புறக்கணித்தமை மூலம் கொலை செய்தமை மற்றும் கொலை செய்ய முயன்றமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது.

