9 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படும்.
அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மாத்திரமே இடம்பெறும். தனது கொள்கை விளக்க உரையின் சர்வக்கட்சி அரசுக்கான அழைப்பை ஜனாதிபதி வெளியிடுவார். பொருளாதார மேம்பாட்டு திட்டங்களும் உள்ளடக்கப்படும்.
#SriLankaNews