selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

Share

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளையும் பாதுகாப்பதற்கான தளம் என்றும் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கூறியிருந்தார்.

குறித்த கருத்திற்கு, கருத்துக்கு டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தென்னிலங்கை ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பதிலளித்துள்ளார்.
அதில், சந்திரசேகரின் இந்த விமர்சனம் “பயத்தின் உச்சகட்டம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தளம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகவோ அல்லது ஆட்சியை மாற்றுவதற்காகவோ உருவாக்கப்படவில்லை என்றும், தமிழ் பேசும் மக்களின் பொதுவான இனப் பிரச்சினைகள் மற்றும் நில அபகரிப்பு போன்ற விடயங்களில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...