கொழும்புக்குள் நுழையும் வீதி முடக்கம்!
பேஸ்லைன் வீதியின் களனிதிஸ்ஸ சுற்றுவட்டத்தில் இருந்து ஒருகொடவத்த சந்தி வரையான கொழும்புக்குள் நுழையும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
களனி பாலத்தின் கட்டுமாணப் பணி காரணமாகவே இந்த வீதி மூடப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரையில் குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment