கொழும்பில் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் வெட்டு!

1666327702 Water cut in several areas L

கொழும்பில் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் வெட்டு!

எதிர்வரும் சனிக்கிழமை (15.07.2023) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினம் காலை 08.00 மணி முதல் 14 மணி நேர நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 01,02,03,04 மற்றும் கொழும்பு 07,08,09,10,11,12,13,14,15 ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version