கொழும்பில் டெல்டாவின் மூன்று திரிபுகளுடன் தொற்றாளர்!!

delta

கொழும்பில் டெல்டாவின் மூன்று திரிபுகளுடன் தொற்றாளர்!!

இலங்கையில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபுடைய மேலும் மூன்று திரிபுகளுடன் கொழும்பில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உலகில் டெல்டாவின், மூன்று திரிபுகளுடன் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version