கொரோனாத் தொற்று – உயிரிழப்பு 171 !!!

117305894 gettyimages 1230246358

கொரோனாத் தொற்று – உயிரிழப்பு 171 !!!

நாட்டில் நேற்று திங்கட்கிழமை 171 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

நாட்டில் ஒரே நாளில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

இந்த உயிரிழப்புகளுடன் நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 437ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version