காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மேலும் சிலருடன் இங்கினியாகல வெவவில் மீன்பிடிக்கச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே, காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

 

Exit mobile version