எகிறும் கொரோனா இறப்புகள்!! - 150 ஐ தாண்டின!!
இலங்கைசெய்திகள்

எகிறும் கொரோனா இறப்புகள்!! – 150 ஐ தாண்டின!!

Share

எகிறும் கொரோனா இறப்புகள்!! – 150 ஐ தாண்டின!!

இலங்கையில் நேற்றுமுன்தினம் 156 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் அறிவித்தது.

உயிரிழந்தவர்களில் 87 பேர் ஆண்கள் என்றும், 69 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உயிரிழப்புகளுடன் இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66a66df53bbf3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயிரிழை அமைப்பில் 23 கோடி ரூபா நிதி மோசடி? – முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

புலம்பெயர் உறவுகளால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட சுமார் 23 கோடி ரூபா நிதியில்...

Dithwa Death Count
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா புயல் கோரம்: பலி எண்ணிக்கை 649 ஆக உயர்வு! இன்னும் 173 பேரைக் காணவில்லை – அதிர்ச்சித் தகவல்கள்.

‘டித்வா’ (Ditwa) புயலினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாகத் தொடர்ந்தும் 173 பேர் காணாமல்...

26 69774e74f23ef
செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்ற துணைச் செயலாளர் நாயகம் சர்வதேச அமைப்புகளில் முறைப்பாடு: இடைநீக்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அண்மையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற துணைச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனக்கு இழைக்கப்பட்ட...

MediaFile 6 3
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 15 வயதுச்...