நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு!!
இலங்கையில் இன்று இரவு 10 மணி முதல் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நாட்டில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.