எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

Murder Recovered Recovered Recovered 17

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (03.07.2025) பகல் 9.30 மணிக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரனின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

மேலும் செம்மணியை போல மீண்டும் ஒரு அவலம் இந்த நாட்டில் இடம்பெற எமது அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version