லிட்ரோ எரிவாயு விலையில் மீண்டும் மாற்றம்!

எரிவாயு தட்டுப்பாடு இல்லை - லசந்த அழகியவன்ன

எரிவாயு தட்டுப்பாடு இல்லை - லசந்த அழகியவன்ன

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் சடுதியாக அதிகரிக்கப்பட்டன.

இந்த விலை அதிகரிப்பைத் தொடர்ந்து புதிய விலைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், குறித்த விலை அதிகரிப்பில் சில மாற்றங்களை மேற்கொண்டு மீண்டும் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 2 ஆயிரத்து 675 ரூபா.(75 ரூபா குறைக்கப்பட்டுள்ளது)

5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை – ஆயிரத்து 71 ரூபா. ( 30 ரூபா குறைக்கப்பட்டுள்ளது)

2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 506 ரூபா. (14 ரூபா குறைக்கப்பட்டுள்ளது) – என புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version