கச்சதீவு திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

1

வரலாற்றுப் பிரசித்திபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொரோனா காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான இலங்கை, இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் திருவிழா ஆரம்பமானது.

 

Exit mobile version