இன்று பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

istockphoto 1257951336 612x612 1

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்  சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவு குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version