Udaya.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

உதயகம்மன்பிலவின் பதவி பறிக்கப்படுகிறதா?

Share

எரிபொருள் அமைச்சராக உள்ள உதயகம்மன்பிலவின் அமைச்சர் பதவி பறிக்கப்படவுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்நாடி உதய கம்மன்பிலவிடம் வினாவிய போது,

” அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரின் பதவியை எந்நேரத்தில் வேண்டுமானாலும் ஜனாதிபதி மாற்றலாம். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. எனவே, அத்தகையதொரு முடிவை ஜனாதிபதி எடுத்தால் வெளியேறுவதற்கு நான் தயார்.

எமது பக்கத்தில் தவறில்லை என்பதாலேயே வெளியேறாமல் அரசுக்குள் இருக்கின்றோம்.” – என்றார்.

இதேவேளை, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல்வீரவன்ச ஆகிய மூவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...